கள்ளக்குறிச்சி: சாலை விரிவாக்க பணி அளவீடு தொடக்கம்....
சின்னசேலத்தில் அம்மையகரம் முதல் மின்வவாரியம் அலுவலகம் வரை என நகர்ப்புறம் வழியாக செல்லக்கூடிய சாலைகள், சென்னை கிராஸ் சர்வே தனியார் நிறுவனம் மூலம் கடந்த சில நாட்களாக அளவீடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. சாலையோரம் கழிவு நீர் கால்வாய், சென்டர் மீடியன் கூடிய வகையில் சாலை அமைக்கும் வகையில் அளவீடு பணி;
சின்னசேலத்தில் அம்மையகரம் முதல் மின்வவாரியம் அலுவலகம் வரை என நகர்ப்புறம் வழியாக செல்லக்கூடிய சாலைகள், சென்னை கிராஸ் சர்வே தனியார் நிறுவனம் மூலம் கடந்த சில நாட்களாக அளவீடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. சாலையோரம் கழிவு நீர் கால்வாய், சென்டர் மீடியன் கூடிய வகையில் சாலை அமைக்கும் வகையில் அளவீடு செய்யப்படுகிறது. அதன் பின் நெடுஞ்சாலை துறையினரிடம் அறிக்கை ஒப்படைத்த பின்பு, நான்கு வழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.