நாகையில் ஆறாவது தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம் செய்தி;

Update: 2026-01-23 06:50 GMT
நாகையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 163 நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எதிர்வரும் (25/01/2026) ஆறாவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி இ.ஜி.எஸ் பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை கோட்டாட்சியர் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. வட்டாட்சியர் நீலாயதாட்சி உடன் உள்ளார்

Similar News