உடற்பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட கலெக்டர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் இன்று (ஜனவரி 23) வெற்றி நடை என்ற இளைஞர்களுக்கான புதிய பாதை திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. இதனை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள இளைஞர்களிடம் கலந்துரையாடினார்.