நாகை மாவட்டத்தில் இன்றைய மழை அளவு பதிவாகியுள்ளது

மழை அளவு;

Update: 2026-01-24 03:08 GMT
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாலுக்கா வாரியாக இன்றைய மழை அளவு நிலவரம் நாகப்பட்டினம் தாலுக்கா 4.8 செ.மீ மிதமான மழையும், வேளாங்கண்ணி 3.80 செ.மீ, தலைஞாயிறு 2.20 செ.மீ, வேதாரணியம் 4.20 செ.மீ, கோடியக்கரை 2.40 செ.மீ மிதமான மழையும் பெய்துள்ளது மாவட்டம் முழுவதும் 17.40 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News