எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2026-01-24 05:26 GMT
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சிராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது‌. இதில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்துகள் ஏர்வாடி வழித்தடம் வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News