திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் இருந்து மாட்டுப்பாதை செல்லும் வழியில் பைக் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில் பைக்கில் வந்த கணவன் - மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதி இதுகுறித்து போலீசார் விசாரணை விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் - மனைவி மஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன