குடியரசு தின விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு பிரதீப் அவர்களும் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் போலீசார் அணிவகுப்பு பள்ளி கல்லூரி குழந்தைகளின் கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய விருதுகள் வழங்கப்பட்டது