இலஞ்சி பிஎட் கல்லூரியில் குடியரசு தின விழா
இலஞ்சி பிஎட் கல்லூரியில் குடியரசு தின விழா;
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தேசிய கொடியேற்றி வாழ்த்தி பேசினார் பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், நகர செயலாளர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்