சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்,

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்,;

Update: 2026-01-27 02:28 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சேனைத்தலைவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனைவிநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று ஜன 26ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன பூஜை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Similar News