கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்றதூய்மைபணியாளர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம்,77 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் திருகரங்களால் சிறந்த பணியாளர் நற்சான்றிதழ் பெற்ற சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தூய்மை மேற்பார்வையாளர் திரு. ரவி அவர்கள்;
77 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் திருகரங்களால் சிறந்த பணியாளர் நற்சான்றிதழ் பெற்ற சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தூய்மை மேற்பார்வையாளர் திரு. ரவி அவர்கள்.