சமுதாய நலக் கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
சமுதாய நலக் கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா;
கடையநல்லூர் ஒன்றியம் துரைசாமிபுரத்தில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனிநாடார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை ஒன்றிய செயலாளர் ஜெயா ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்