மின் வாரிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா
மின் வாரிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா;
சுரண்டையில் ரூ 46 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய மின்சார அலுவலக கட்டிடம் திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனிநாடார் திறந்து வைத்தார் ஊர்நாட்டாமை அரசு அதிகாரிகள். சுரண்டை நகர திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்