பந்தக்கால் நாட்டு விழா நிகழ்ச்சி

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு டவுன் ஸ்ரீ வேணுவன குமாரர் திருக்கோவில்;

Update: 2026-01-28 07:10 GMT
நெல்லை மாநகர டவுனில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேணுவன குமாரர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று பந்தக்கால் நாட்டு விழா பூஜைகளுடன் தொடங்கியது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி சிறப்பித்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News