உலகம் உங்கள் கையில் இலவச லேப்டாப் வழங்கும் விழா
உலகம் உங்கள் கையில் இலவச லேப்டாப் வழங்கும் விழா;
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று உலகம் உங்கள் கையில் இலவச லேப்டாப் வழங்கும் தொடர் விழா நடந்தது விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உலகம் உங்கள் கையில் ”திட்டத்தின் கீழ் 6 தனியார் கல்லூரிகளில் பயிலும் 739 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்