திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள்

Dindigul;

Update: 2026-02-05 11:28 GMT
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தின் ஒரு பகுதியாக அங்கன்வாடி பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தலையில் முக்காடு போட்டு தமிழக அரசை நம்பினோ நம்பினோம் தற்போது வரை எந்தவித வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை எனக்கூறி ஒப்பாரி வைத்து போராட்டம்.

Similar News