திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது, குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரவிக்குமார், குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, கற்பகம், செயற்பொறியாளர்கள் டெல்லிராஜ், முருகன், சித்தார்த்தன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.