சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் மல்ல சமுத்திரத்தில் விவசாயிகளுக்குகஸ்தூரி பருத்தி குறித்த பயிற்சி வகுப்பு
சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் மல்ல சமுத்திரத்தில் விவசாயிகளுக்குகஸ்தூரி பருத்தி குறித்த பயிற்சி வகுப்பு 10 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது;
சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் மல்ல சமுத்திரத்தில் விவசாயிகளுக்குகஸ்தூரி பருத்தி குறித்த பயிற்சி வகுப்பு 10 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பருத்தி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த வருமானத்தைப் பெற உதவுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் ஆதரிக்கவும் தரம் மற்றும் வெளிப்படை தன்மை விவரக் குறிப்பை அடிப்படையிலான அளவுகோல்களை அமைப்பதன் மூலம் இந்திய பணத்தின் தரத்தை உயர்த்தவும் சிறந்த தயாரிப்பு மற்றும் அதன் கிடைக்கும் தன்மையை உறுதி செய்யவும் இந்திய அரசின்ஜவுளி அமைச்சகம் இந்திய பருத்தி கழகம் ஜவுளி ஏற்றுமதி குழு மற்றும் ஜவுளி சங்கங்களுடன் இணைந்து செய்யும் ஒரு முயற்சி கஸ்தூரி பருத்தி என்பதாகும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் முதன் முழு பருத்தி பொருளாதாரத்திற்கு தங்கள் சிறந்த தரமான பருத்திக்கு சிறந்த விலையைப் பெற உதவுவதே இதன் முக்கிய குறிக்கோள் கோவை தென்னிந்திய பருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம் சிறப்பு திட்டத்தின் கீழ் மிக நீண்ட இலை பருத்தி உரித்தும் மேற்படி கஸ்தூரி படித்து கொடுத்தும் ஒரு விழிப்புணர்வு மற்றும் பயிற்சியை பயிற்சி விவசாயிகளுக்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடத்தியது இந்த பயிற்சி கூட்டத்தில் பருத்தி சாகுபடி நடைமுறைகள் புதிய தொழில்நுட்பம் பற்றியும் இந்திய பருத்தி தர அடையாளப்படுத்துவது பற்றியும் பருத்தி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது சிறப்பு திட்டத்தின் கீழ் கீழ்கண்ட இலை பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது கஸ்தூரி கப்பாஸ் மித்ராதிட்டத்தின் கீழ்கிராமங்களை தத்தெடுத்து கஸ்தூரி படுத்தியை சாகுபடி செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது இந்தத் திட்டத்தின் கீழ் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 10 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அந்த கிராமங்களை சேர்ந்து 150 விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சி முகாமில் இந்திய பருத்தி கழகத்தின் சார்பில் பொது மேலாளர் ஆர் ஜெயக்குமார் கஸ்தூரிபருத்தி சாகுபடி திட்டத்தை விளக்கி கூறினார் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை நடைமுறைகள் பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் மல்ல சமுத்திரம் வட்டாரம் டி யுவராஜ் விளக்கி கூறினார் விதை சான்று நடைமுறைகள் பற்றி நாமக்கல் மாவட்ட விதை சான்று உதவி இயக்குனர் விழா கலைச்செல்வி மற்றும் திருச்செங்கோடு விதைச்சான்று அலுவலர் சரண்யா ஆகியோர் எடுத்துக் கூறினர் விழாவில் பரிசு சாகுபடியில் ஏக்கருக்கு ஆயிரம் கிலோவுக்கு மேல் அதிகமாக சூடு எடுத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர் இயற்கை வேளாண்மையில் பருத்தி உற்பத்தி செய்வது பற்றி இயற்கை விவசாயி சின்னசாமி தனது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார் பயிற்சி முகாமில் சீமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் செயலாளர் ஆஷா ராணி விவசாயிகளுக்கு கஸ்தூரி கப்பாஸ் மித்ரா திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்கி அதற்கான சாகுபடி கையேடுகளை வெளியிட்டார் சீமான் நிறுவனத்தின் அலுவலர்கள் பழனிச்சாமி பார்த்திபன் ஆகியோர் விழாவுக்கு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்