கள்ளக்குறிச்சி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதற்கு திமுக,காங்கிரஸ் போராட்டம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதற்கு திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தியாகதுருகம் ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்;
100நாள்வேலை_இனிஇல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் கள்ள்க்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!