சின்னத்தும்பூர்: மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 10,000 உதவித்தொகை
நாகை மாவட்டம் சின்னத்தும்பூர்;
நாகை: சின்னத்தும்பூர் ஊராட்சி ஆலமழை தெற்கு தெரு குமரவேல் உஷா மகன் நரேஷ்குமார் (வயது 20) என்ற மாற்றுதிறனாளி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் திமுக ஜான்சன் நினைவு சார்பில் மருத்துவ உதவிக்கு ரூபாய் 10,000 வழங்கினார் நிகழ்வில் ஒன்றிய பிரதிநிதி கந்தையன் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சரண்யா பன்னீர்செல்வம் மற்றும் CPIM கிளை செயலாளர் சுதாகர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் குமார் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மதன் கழக நிர்வாகிகள் வெங்கடேஷ்,சந்திரசேகரன்,ராஜசேகரன்/தினேஷ் குமார் மற்றும் DYFI கீழையூர் ஒன்றிய செயலாளர் கண்மனி ஆகியோர் கலந்து கொண்டனர் நாகை மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி