எஸ்டிபிஐ மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட் 11ஆம் ஆண்டு துவக்க விழா
எஸ்டிபிஐ மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட் 11ஆம் ஆண்டு துவக்க விழா;
கடையநல்லூர் எஸ்டிபிஐ மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட் 11ஆம் ஆண்டு துவக்க தின விழா இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் நகரத் தலைவர் இஸ்மாயில் பீவி தலைமை வகித்து இல்லம் தோறும் விமன் இந்தியா மூவ்மெண்ட் குறித்து பிரச்சாரம் செய்தார்சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் கதிஜா பீவி, கடையநல்லூர் தொகுதி தலைவர் கோதரி பாத்திமா ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் நகரச் செயலாளர் ஜரீனா , உறுப்பினர் ஜன்னத் ஆகியோர் உடன் இருந்தனர்.