நாயுடுமங்கலம் : பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாள்.

நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;

Update: 2025-09-17 14:31 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் அடுத்த நாயுடுமங்கலம் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்றார். அருகில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் பா.ராமஜெயம், வி.பி.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News