ராசிபுரத்தில் மாவீரன் பசுபதி பாண்டியன் 14ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...
ராசிபுரத்தில் மாவீரன் பசுபதி பாண்டியன் 14ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மாவீரன் பசுபதி பாண்டியன் 14ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் கொங்குநாடு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் டாக்டர் எம். முனியப்பன் வழக்கறிஞர் ராசை Dr.A.பூபதி பி ஏ.பி. எல். பொதுச் செயலாளர் கல்வியாளர்Dr .R.கந்தசாமி பொருளாளர் அருள், நித்தியானந்தம் எல்ஐசி செந்தில் ,ஹரிதாஸ் ,தனுஷ், தீனா, குமார் ,தங்கதுரை பிரகாஷ் ,பூவரசன், ராஜா, கார்த்தி, மற்றும் சட்ட ஆலோசகர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்..