தென்காசி மாவட்டத்தில் இங்கு 144 தடை உத்தரவு அமலானது

இன்று தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

Update: 2024-08-31 06:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பூலித்தேவனின் 309வது நாளை பிறந்தநாளை ஒட்டி தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆக.31) மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் செப்.2 காலை 10 மணி வரை தடை உத்தரவு தொடரும். வாள், கத்தி போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Similar News