திண்டுக்கல்லில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் 1528 பேர் ஆப்சென்ட்

Dindigul;

Update: 2025-12-22 02:08 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு இன்று GTN கலைக்கல்லூரி, SSM பொறியியல் கல்லூரி, PSNA பொறியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெற்றது மாவட்டத்தில் 5,168 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். 3 மையங்களில் நடைபெற்ற தேர்வை ஆண்கள் 2,855, பெண்கள் 785 பேர் என மொத்தம் 3,640 பேர் எழுதினர் இதில் ஆண்கள் 1,156, பெண்கள் 372 பேர் என மொத்தம் 1,528 ஆப்சென்ட் ஆனார்கள்

Similar News