பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 179 மாணவர்களுக்கு பொன்னேரி எம் எல் ஏ விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 179 மாணவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.;

Update: 2026-01-07 09:10 GMT
பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 179 மாணவர்களுக்கு எம் எல் ஏ விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 179 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தனர் இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. லட்சுமி கலா, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜெயசீலன், நகரத் தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Similar News