கடலூர் மாவட்டத்தில் 2, 46, 818 வாக்காளர்கள் நீக்கம்
கடலூர் மாவட்டத்தில் 2, 46, 818 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.;
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முந்தைய எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 19,46,759 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு காரணங்களால் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, எஸ்ஐஆர்க்கு பின்னர் மாவட்டத்தில் 16,99,941 வாக்காளர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.