புதுக்கோட்டையில் 2000 பேருக்கு சிக்கன் பிரியாணி
மாவட்ட ஆதி திராவிட நலத்துறை துணை அமைப்பாளர் அப்பு காளை ஏற்பாட்டில் சுமார் 2000 நபர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணியை அமைச்சர் ரகுபதி அமைச்சர் மெய்யநாதன்ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணியை வழங்கினார்கள்;
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை விழாவை முன்னிட்டு புதுக்கோட்டைதிராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில்புதுக்கோட்டை திருவள்ளூர் சிலை அருகே மாவட்ட ஆதி திராவிட நலத்துறை துணை அமைப்பாளர் அப்பு காளை ஏற்பாட்டில் சுமார் 2000 நபர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணியை அமைச்சர் ரகுபதி அமைச்சர் மெய்யநாதன்ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணியை வழங்கினார்கள் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதை பித்தன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான் மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலிமாமன்ற உறுப்பினர் சுப. சரவணன்வட்டப்பிரதி மணிமேகலை அப்பு காளை கம்பன் நகர் ரமேஷ் மற்றும்ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பிரியாணியை வழங்கினார்