புதுக்கோட்டை ருபாய் 2150000 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக வகுப்பறை.

புதுக்கோட்டை குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 2150000 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ஒரு வகுப்பறை கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்கள்;

Update: 2025-12-22 10:25 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 2150000 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ஒரு வகுப்பறை கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு. அருணா IAS திமுக மாவட்ட செயலாளர் KK.செல்லபாண்டியன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா கோவில் பரமசிவம் வடக்கு ஒன்றிய செயலாளர் மா.தமிழ் ஐயா , மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி .சண்முகம் ,மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் , திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ந. அம்பிகாவதி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.*

Similar News