தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பேரூரில் இன்று 25/ 12 /2025 வேலு நாச்சியார் அவர்களின் 229 வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழக சார்பில் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் பேரூர் தமிழக வெற்றி கழக சார்பில் வேலுநாச்சியார் அவர்களின் திருஉருவ படத்துக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது. இதில் தமிழக வெற்றிக்கழக கிளை செயலாளர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் இதர கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.