திண்டுக்கல் டாஸ்மாக்கில் 24 மணி நேரம் மது விற்பனை

Dindigul தாமரைப்பாடி;

Update: 2025-12-31 05:26 GMT
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடியில் டைமன் சிட்டியில் கடை எண் 3316. 24 மணி நேரம் டாஸ்மாக் இயங்கிக் கொண்டிருக்கிறது காலையில் இட்லி மற்றும் ஈரல் குழம்புடன் மது வாங்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர் விடியா திமுக ஆட்சியில் மது விற்பனை அதிகரித்துள்ளது அப்பகுதியில் வாழும் மக்கள் டாஸ்மாக்கை அகற்றக்கோரி கோரிக்கை வைத்தும் இது குறித்து வடமதுரை காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

Similar News