கள்ளக்குறிச்சி: டிசம்பர், 27 முதல்வர் வருகை அடுத்து அமைச்சர் ஆய்வு...
மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் புதியமாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு மற்றும்பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ள நிலையில் அவ் இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார்;
கள்ளக்குறிச்சியில் டிசம்பர் 27 மாண்புமிகு தமிழக முதல் வருகை குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார் உடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்