போச்சம்பள்ளி: 3-ம் சனிக்கிழமை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு.

போச்சம்பள்ளி: 3-ம் சனிக்கிழமை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு.;

Update: 2025-10-04 12:08 GMT
இன்று புரட்டாசி 3-ம் சனிக்கிழமை ஒட்டி போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல் சந்துர் அடுத்த மகாதேவகொல்லஹள்ளி ஊராட்சியில் உள்ள தாதனூர் பகுதியில் அமைந்துள்ள திம்மராய பெருமள் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யபட்டு தீபாரதனை கான்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு கோவிந்த, கோவிந்த என்று கோசமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News