கள்ளக்குறிச்சி:எம். ஜி. ஆர் அவர்களின் 38 வது ஆண்டு நினைவு நாள்அனுசரிப்பு...
கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 38-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் மாவட்ட செயலர் குமரகுரு அவர்கள் உடன் எம் எல் ஏ செந்தில்குமார் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள்,;
கள்ளக்குறிச்சி அதிமுக சார்பில் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38வது நினைவு ஆண்டு முன்னிட்டுஅவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் குமரகுரு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார், மேலும் தியாகதுருத்தில் நகர செயலாளர் ஷாம் சுந்தர் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது