முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இன் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் எம்ஜிஆர் சிலை சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர் நகர கழக தலைவர் டபிள்யூ. ஜி. மோகன்;
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர கழக தலைவர் டபிள்யூ.ஜி. மோகன், வேதகிரி, முரளி,சுரேஷ், மேலும் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்