கல்விப் பணியில் 42 ஆண்டுகளை கடந்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாரியத் தேர்வில் மாநில அளவில் சாதனை...

கல்விப் பணியில் 42 ஆண்டுகளை கடந்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாரியத் தேர்வில் மாநில அளவில் சாதனை...ட;

Update: 2026-01-19 13:55 GMT
சென்னை, தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தால் கடந்த அக்டோபர் 2025-ல் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான வாரியத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் தேர்ச்சி விகிதம் பின்வருமாறு இதில் மூன்றாம் ஆண்டு / ஐந்தாம் பருவம் 1.சிவில் துறை 2. மெக்கானிக்கல் துறை 100% 97.37% 3.ஆட்டோமொபைல் துறை. 97.0% 4. எலக்ட்ரிக்கல் துறை 100% 5. எலக்ட்ரானிக்ஸ் துறை 100% 5. கம்ப்பூட்டர் துறை 7. தாவல் தொழில் நுட்டத்துறை 8. மொட்ரானிக்ள் துறை 9. ஆர்டிபிசியல் இன்டிலிஜன்ட் துறை 10. அக்ரிகல்ச்சரல் டெக்னாலாஜி துறை இரண்டாம் ஆண்டு / மூன்றாம் பருவம் 1. சிவில் துறை 99.0% 2. மெக்கானிக்கல் துறை 3.ஆட்டோமொபைல் துறை 97.22% 100% எலக்ட்ரிக்கல் துறை 100% 100% 100% 100% -100% 100% 5. எலக்ட்ரானிக் துறை. 100% 6. கம்ப்யூட்டர் துறை 100% 7. தகவல் தொழில்நுட்பத் துறை 100% 8. மெட்ரானிக்ஷ் குறை 100% 9. ஆர்டிபிசியல் இன்டிலிஜன்ட் துறை 100% மூன்றாம் ஆண்டு / ஐந்தாம் பருவம் மற்றும் இரண்டாம் ஆண்டு / மூன்றாம் பருவத்தில் தேர்வு எழுதிய 974 மாணவ, மாணவியர்களில் மாநில அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் 10-க்கு 10 தரக்குறியீடு (கிரேடு பாய்ன்ட்) பெற்றவர்கள் 315 பேர் 10-க்கு 9 தரக்குறியீடு (கிரேடு பாய்ன்ட்) பெற்றவர்கள் 279 பேர் 10-க்கு 8 தரக்குறியீடு (கிரேடு பாய்ன்ட்) பெற்றவர்கள் 175 பேர் பாடவாரியாக O Grade எண்ணிக்கை 4683, A+ Grade மூன்றாம் ஆண்டு / ஐந்தாம் பருவம் மற்றும் இரண்டாம் ஆண்டு / மூன்றாம் பருவத்தில் 715 A Grade எண்ணிக்கை - 325 பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து வாரிய தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடங்களை பெற்று சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க தாகும். மாநிலத்தில் முதலிடம் மற்றும் சிறப்பிடங்கள் பெற்ற மாணவ மாணவியர்களை தாளாளர் ஆர். பிரேம்குமார். செயலாளர் திருமதி. ஜோதிமணி பொருளாளர், எஸ், சர்வேஷ்வரி பிரேம்குமார், முதல்வர் ஜி.விஜயகுமார், துறைத் தலைவர்கள். மற்றும் கல்லூரியின் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

Similar News