கள்ளக்குறிச்சி: நகராட்சி உட்பட்ட, 5 வார்டில் தொடர்ந்து எரியும் தெருவிளக்கு! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்?
கள்ளக்குறிச்சிநகரம் வார்டுஎண் 5 சுமார்பத்து நாட்களுக்குமேலாக மின்கம்பத்தில் மின்விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது ஆட்டோமேட்டிக் சிஸ்டம் வைத்துள்ளார்கள்என்று கூறுகிறார்கள்ஆனால் இதை சரி செய்து கொடுக்க வேண்டிய நகராட்சி ஊழியர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள், ஆகவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?;
கள்ளக்குறிச்சி நகரம் வார்டு எண் 5 சுமார் பத்து நாட்களுக்கு மேலாக மின்கம்பத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது ஆட்டோமேட்டிக் சிஸ்டம் வைத்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், ஆகவே இது உடனே சரி செய்ய நகராட்சி நிர்வாகத்திற்க்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், உடனே சரி செய்யுமா நகராட்சி நிர்வாகம்? பொறுத்திருந்து பார்ப்போம்!