கள்ளக்குறிச்சி: ஜனவரி 5,ம்தேதி முதல் 18,ம் தேதி வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்...

கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில் e-பைலில் முறைக்கு எதிராக ஜனவரி 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நீதிமன்றம் புறக்கணிப்பு என கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு.;

Update: 2026-01-04 12:14 GMT
கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஜனவரி 5ஆம் தேதி முதல்18ஆம் தேதி வரை e-பைலிங் எதிராக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் ஈடுபடுவதாக கள்ளக்குறிச்சிவழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு

Similar News