கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சார்பில் ஆங்கில புத்தாண்டு திருநாளை முன்னிட்டு 50 மாற்று திறனாளிகளுக்கு அன்னதானம் மற்றும் அரிசி வழங்கப்பட்டது..

கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சார்பில் ஆங்கில புத்தாண்டு திருநாளை முன்னிட்டு 50 மாற்று திறனாளிகளுக்கு அன்னதானம் மற்றும் அரிசி வழங்கப்பட்டது..;

Update: 2025-12-30 15:25 GMT
கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சார்பில் ஆங்கில புத்தாண்டு திருநாளை முன்னிட்டு 50 மாற்று திறனாளிகளுக்கு அன்னதானம் மற்றும் அரிசி வழங்கப்பட்டது.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அறக்கட்டளையின் சேவையாளர் K. ரமேஷ் சலவையாளர் அவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் D.அருள், V. ராஜா, முன்னாள் கவுன்சிலர் V. சுந்தரம் ,முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குனர்,‌ முன்னாள் கவுன்சிலர் RS.பாஸ்கரன் , மற்றும் M. சைமன் இவர்களின் தலைமையில் (01.01. 2026) ஆங்கில புத்தாண்டு திருநாளை முன்னிட்டு 50 .க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு அன்னதானம் மற்றும் அரிசி வழங்கப்பட்டது. இந்த சேவைக்கு பல்வேறு வகைகளில் உதவிய நல்ல உள்ளங்கள் R. ராஜ் இன்ஜினியர், B. வசந்தி பாலகிருஷ்ணன், கவின், F. இ ராஜன் சர்வேயர், RK. பழனிவேலு ,சரஸ்வதி மகன் P. இன்பராஜ், மற்றும் G.ஞானசேகரன் ரஜினி குடும்பத்தார் அவர்களுக்கும், இந்த சேவைக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை சேவையாளர் K.ரமேஷ் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்..

Similar News