கள்ளக்குறிச்சி: அதிமுக மகளிர் பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்பு...

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அதிமுக மகளிர் பொதுக்கூட்டத்தில் 50,ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்பு;

Update: 2026-01-06 02:57 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாழவந்தான் குப்பத்தில் அதிமுக சார்பில் மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தார்கள், எடப்பாடி பழனிசாமி அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பட்டியல்இன மக்களுக்கு காங்கிரீட்வீடு கட்டித் தரப்படும் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறார்

Similar News