திமிரி சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே கடந்த செவ்வாய்க்கிழமை திமிரி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று செல்ல வேண்டு என கூறி ஒருதரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்;
திமிரி சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு திமிரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமிரி பேரூராட்சி திமுக தலைவர் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு ,4 பேர் கைது ,திமிரி போலீசார் நடவடிக்கை. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே கடந்த செவ்வாய்க்கிழமை திமிரி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று செல்ல வேண்டு என கூறி ஒருதரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமிரி பேரூராட்சி திமுக தலைவர் இளஞ்செழியன், ராமமூர்த்தி, பாஸ்கர் அதிமுக முன்னாள் நகர் செயலாளர், பாலாஜி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள்,32 ஆண்கள் என 50 நபர்கள் மீது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் திமிரி போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.