கள்ளழகர் கோவிலில் உண்டியலில் ரூ. 53 லட்சம் காணிக்கை

மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் நேற்று எண்ணற்ற உண்டியல் காணிக்கையில் செவ்வாய் 53 லட்சம் ரொக்கம் இருந்தது;

Update: 2025-08-01 10:51 GMT
மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ப்படுவது வழக்கம். அதனடிப்படையில் நேற்று (ஜீலை.31) எண்ணப்பட்டது. இதில் ரூ.53 லட்சத்து 54 ஆயிரத்து 409 ரொக்கம், 32 கிராம் தங்கம், 250 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News