நாமக்கல் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் 60ம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் -27 சனிக்கிழமை நெய் அபிஷேகம்!

டிசம்பர்-27ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணிவரை, பக்தர்கள் கொண்டு வரும் பசு நெய் மூலம் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.;

Update: 2025-12-26 16:00 GMT
நாமக்கல் ஐயப்பசுவாமி கோயில் 60ம் ஆண்டு விழா டிசம்பர் 5ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது.நாமக்கல் மோகனூர் ரோட்டில், பிரசித்திபெற்ற ஐயப்பசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 60வது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.டிசம்பர். 27ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணிவரை, பக்தர்கள் கொண்டு வரும் பசு நெய் மூலம் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் மற்றும் ஐயப்ப சுவாமி அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Similar News