ஜி கே வாசன் 61வது பிறந்தநாள் விழா
தமாக தலைவர் ஜிகே வாசன் 61வது பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடிய நிர்வாகிகள்;
தமாகதலைவர் ஜிகே வாசன் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தின் சார்பாக அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மக்களுக்கு இனிப்புகளை த.மா.க மாவட்டத் தலைவர் MP முத்துக்குமாரசாமி முன்னிலை மாநில சிறப்பு அழைப்பாளர் ஓனாங்குடி முருகேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் KRK சத்தியமூர்த்தி மற்றும் வட்டார நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒணாங்குடி ஊராட்சியில் மரம் நடுதல் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது