திருவள்ளூர் : 6,19,777 வாக்காளர்கள் நீக்கம்!
திருவள்ளூர் : 6,19,777 வாக்காளர்கள் நீக்கம்!;
திருவள்ளூர் மாவட்டத்தில் 35,82,226 வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR சிறப்பு தீவிர திருத்தத்தில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர்களாக 29,62,449 பேர் தேர்வு. T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)