தென்காசி மாவட்டத்தில் 7 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
தென்காசி மாவட்டத்தில் 7 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
தென்காசி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக எஸ். அரவிந்த் பொறுப்பேற்றுதற்கு பின்பு தென்காசி மாவட்ட பொது மக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள இதுவரை 7 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் தென்காசி மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.