திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஊத்து பகுதியில் 74 மில்லி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 67 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 52 மில்லி மீட்டரும், மாஞ்சோலை பகுதியில் 31 மில்லி மீட்டரும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.