திருச்செங்கோட்டில் 7.74 இலட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோட்டில் 7.74 இலட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

Update: 2024-10-19 12:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு  வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் 19.10.2024 மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி  மஞ்சள் ரூ.11399 முதல் ரூ.13610 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9800 முதல் ரூ.13415 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 16099 முதல் ரூ. 16509 வரையிலும் தீர்ந்தது. மொத்தம் 96 மூட்டைகள் தொகை ரூ. 7.74 இலட்சத்துக்கு விற்பனை ஆனது.

Similar News