கள்ளக்குறிச்சி: புதிய தார் சாலை,MLAபூமிபூஜை....

பரமநத்தம் ஊராட்சியில் ரூ. 17.32 லட்சம் மதிப்பிலான புதிய தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது.;

Update: 2025-12-25 06:59 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த பரமநத்தம் ஊராட்சியில் ரூ. 17.32 லட்சம் மதிப்பிலான புதிய தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த பரமநத்தம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையொட்டி சங்கராபுரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பதற்கான பூமி பூஜை நடந்தது. உதயசூரியன் MLA புதிய தார்சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

Similar News