வேட்டி சட்டையுடன் கிரிக்கெட் விளையாடிய MLA
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட உட்பட்ட A.மாத்தூரில் நடத்தப்பட்ட ஒரு ஊர் கிரிக்கெட் போட்டி மற்றும் தொண்டைமான் விடுதியில் நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி, மேற்கண்ட போட்டிகளைபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா துவக்கி வைத்தார்;
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட உட்பட்ட A.மாத்தூரில் நடத்தப்பட்ட ஒரு ஊர் கிரிக்கெட் போட்டி மற்றும் தொண்டைமான் விடுதியில் நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி, மேற்கண்ட போட்டிகளைபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி, விளையாட்டு வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி திராவிட பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தார். இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய பொருளாளர் திரு. கருணாநிதி, மு.கவுன்சிலர் திரு.இளங்கோவன், விவசாய அணி துணை அமைப்பாளர் திரு. சிவக்குமார் , இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. இளையராஜா, மற்றும் விளையாட்டு வீரர்கள் பார்வையாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர் #Cricket #Pudukkottai #DravidaPongal #DMK