தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும்nஊராட்சித் துறை சார்பில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள

சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் குத்து விளக்கேற்றினார்.;

Update: 2026-02-06 14:50 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும்nஊராட்சித் துறை சார்பில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் குத்து விளக்கேற்றினார். உடன் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யாதேவி, ஒன்றியக் குழு தலைவர் கலைகுமார், துணை தலைவர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெரால்ட் மற்றும் பலர் உள்ளனர்.

Similar News